About Us
LORD God said, It is not good that the man should be alone;
I will make him an help meet for him. (Genesis 2:18)
Dear brothers and sisters!
Our canaweds.com aims and objectives
- A matrimonial website that connects Indian Christians with missionaries, church people and Christians outside the church.
- This is a not for profit website this website will serve as a bridge for Indian Christians from Kashmir to Kanyakumari.
- Only registration fee will be charged for bride and groom ads.
- It is completely free for Indian missionary children.
- There is no hiding in this, the phone number of your choice is directly posted on the website, whether it is the parents of the bride or the groom or the guardian or the pastor, this will help the needy to talk directly to each other and confirm.
- The operational costs required to run this website will be met through advertisements such as Christian wedding halls, hairstylists, caterers, photographers etc. Matrimonial ads are welcome.
- All people groups in India within their own groups, or different state, different language, this website is for you to choose your preferred partner in Christ.
பிரியமான சகோதர சகோதரிகளே!
நம்முடைய canaweds.com நோக்கங்களும் இலக்குகளும்
- இந்திய கிறிஸ்தவர்களை மிஷனரிகளை, சபை மக்களை சபைக்கு வெளியேயும் உள்ள கிறிஸ்தவ மக்களை இணைக்கின்ற ஒரு திருமண இணையதளம்.
- இது இலாப நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் அல்ல இந்திய கிறிஸ்தவர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு ஒரு பாலமாக இந்த இணையதளம் பயன்படும்.
- மணமகன், மணமகள் விளம்பரங்களுக்கு பதிவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
- இந்திய மிஷனரி பிள்ளைகளுக்கு இது முற்றிலும் இலவசம்.
- இதில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை, மணமகன் அல்லது மணமகளது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சபை மேய்ப்பர் என நீங்கள் விரும்பும் தொலைபேசி எண் நேரடியாக இணையதளத்தில் பதிவிடப்படும் தேவைப்படுவோர் தங்களுக்குள் நேரடியாக பேசி உறுதி செய்து கொள்ள இது உதவும்.
- இந்த இணையதளத்தை நடத்த தேவைப்படும் நடைமுறை செலவினங்களுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் திருமண மண்டபங்கள்,சிகை அலங்கார நிபுணர், உணவு தயாரிப்பு நிபுணர், புகைப்பட நிபுணர், போன்ற விளம்பரங்கள் மூலமாக இதனுடைய செலவுகள் சந்திக்கப்படும். திருமணம் சார்ந்த விளம்பரங்கள் வரவேற்கப்படுகிறது.
- இந்தியாவில் உள்ள எல்லா மக்கள் குழுக்களும் தங்கள் குழுக்களுக்குள்ளாகவோ, அல்லது வேறு மாநிலம், வேறு மொழி என கிறிஸ்துவுக்குள் உங்கள் விருப்பமான துணையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவே இந்த இணைய தளம்.
प्रिय भाइयों और बहनों!
हमारे canaweds.com के लक्ष्य और उद्देश्य
- एक वैवाहिक वेबसाइट जो भारतीय ईसाइयों को मिशनरियों, चर्च के लोगों और चर्च के बाहर के ईसाइयों से जोड़ती है।
- यह एक गैर-लाभकारी वेबसाइट है, यह वेबसाइट कश्मीर से कन्याकुमारी तक भारतीय ईसाइयों के लिए एक पुल के रूप में काम करेगी।
- दूल्हा-दुल्हन के विज्ञापनों के लिए केवल पंजीकरण शुल्क लिया जाएगा।
- भारतीय मिशनरी बच्चों के लिए यह पूरी तरह से निःशुल्क है।
- इसमें कोई छुपी बात नहीं है, आपकी पसंद का फोन नंबर सीधे वेबसाइट पर पोस्ट किया जाता है, चाहे वह दुल्हन या दूल्हे के माता-पिता हों या अभिभावक या पादरी हों, इससे जरूरतमंदों को एक-दूसरे से सीधे बात करने में मदद मिलेगी। और पुष्टि करें.
- इस वेबसाइट को चलाने के लिए आवश्यक परिचालन लागत को ईसाई विवाह हॉल, हेयर स्टाइलिस्ट, कैटरर्स, फोटोग्राफर आदि जैसे विज्ञापनों के माध्यम से पूरा किया जाएगा। वैवाहिक विज्ञापनों का स्वागत है।
- भारत में सभी लोग अपने-अपने समूहों में, या अलग-अलग राज्य, अलग-अलग भाषा में, यह वेबसाइट आपके लिए मसीह में अपना पसंदीदा साथी चुनने के लिए है।